இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராக தொடரும் கல்வித்துறை உத்தரவுகள் - ஆசிரியர் சங்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 30, 2023

இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராக தொடரும் கல்வித்துறை உத்தரவுகள் - ஆசிரியர் சங்கம்

 

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது " என இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் ( எஸ்.எஸ் . டி.ஏ. , ) மாநில பொது செயலாளர் ராபர்ட் தெரிவித்தார் 




Post Top Ad