எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment இன்னும் முடிக்கவில்லையா? - உங்களுக்கான கடைசி வாய்ப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 11, 2023

எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment இன்னும் முடிக்கவில்லையா? - உங்களுக்கான கடைசி வாய்ப்பு

 


 


எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a)  Assessment -  இரண்டாம் பருவத்தின் தேர்வு காரணமாக அசெஸ்மென்ட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது  தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 


ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பாக மீண்டும் எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a)  Assessment  செயல்பட துவங்கி உள்ளது. எனவே ஆசிரியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a)  Assessment -  விரைவாக முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.




இதனை மேற்கொள்ள அனைவரும் TNSED App Logout செய்து Login  செய்யவும்


Click Here To Update - TNSED School App - Term 2 FA (a)  Assessment


.

Post Top Ad