மீண்டும் வினா வங்கி புத்தகம் - பள்ளிக்கல்வி துறை - Asiriyar.Net

Tuesday, December 5, 2023

மீண்டும் வினா வங்கி புத்தகம் - பள்ளிக்கல்வி துறை

 




பழைய வினாத்தாள் முறையில் வெளியான வினா வங்கி புத்தக தயாரிப்பும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.இதற்கான தீர்மானம், பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad