PGTRB - தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 18, 2021

PGTRB - தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றம்

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றப்பட்டுள்ளது. முதுநிலை உதவியாளர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் விண்ணப்பம் தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






Post Top Ad