1 முதல் 3 வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு கால அட்டவணை
(முற்பகல் 10.00 AM to 12 AM)
- 22.09.2025 தமிழ்
- 24.09.2025 ஆங்கிலம்
- 25.09.2025 கணக்கு
4 முதல் 5 வகுப்புகளுக்கு
(பிற்பகல் 2.00 PM to 4.00 PM)
- 17.09.2025 தமிழ்
- 18.09.2025 ஆங்கிலம்
- 22.09.2025 கணக்கு
- 24.09.2025 அறிவியல்
- 25.09.2025 சமூகவியல்
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீடு / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை இணைப்பில் கண்டுள்ளவாறு அனுப்பப்படுகிறது . அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தேர்வு கால அட்டவணை குறித்த விவரங்களை தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment