ஒரு நேரத்தில் ஒரு மாணவன்/ மாணவிக்கு மட்டுமே மதிப்பீடு நடத்தவும் மாணவர் பதிலளிக்க மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த கேள்விக்கு செல்லவும்.
ஒரு மாணவரை மதிப்பீடு செய்யும் போது பிற மாணவர்களை குழு செயல்பாடு அல்லது பயிற்சி புத்தக செயல்பாடுகளில் ஈடுபடுத்தவும்.
ஆங்கில பாடக் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்தல்அல்லது விடை சார்ந்த குறிப்புகளை தவிர்க்கவும்.
மதிப்பீடு செய்தபிறகு எண்ணும் எழுத்தும் மாணவர் பகிர்ந்த பதிலை மட்டுமே செயலியில் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்யவும்.
முகப்பு பக்கத்திற்குத் திரும்பவும். இது தரவுகளை சர்வருடன் இணைக்க உதவி செய்யும். பருவம் II வளரறி மதிப்பீட்டிற்கான கால அட்டவணை 2024 -25
வகுப்புகள் 1-3
மதிப்பீடு 1: 08-18 நவம்பர்
மதிப்பீடு 2: 06-13 டிசம்பர்
வகுப்புகள் 4&5
மதிப்பீடு 1: 06-20 நவம்பர்
மதிப்பீடு 2: 04-13 டிசம்பர்
No comments:
Post a Comment