கடந்த 20.11.2024 அன்று மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அதற்கு விடுமுறை வீடு செய்யும் வகையில் இன்று 23.11.2024 அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் என்று மாவட்ட கல்வி முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அறிவித்திருந்தார்
இந்நிலையில் இன்று தேர்தல் சிறப்பு முகாம் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் நடைபெறுவதால் ஏற்கனவே பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பினை ரத்து செய்து இன்று 23.11.2024 விடுமுறை என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment