G.O.165 - Pension Life Certificate - Mustering - ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டிய மாதங்கள் - Asiriyar.Net

Monday, November 18, 2024

G.O.165 - Pension Life Certificate - Mustering - ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டிய மாதங்கள்

 




Months for Pensioners to submit life certificate


 💢 அரசாணை எண்.165 / நிதி [ஓய்வூதியம்] துறை தேதி 31.05.2023.


✅ ஓய்வூதியர்கள்   வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டிய மாதங்கள். [Grace Period மாதம் உட்பட]:


🌎 ஓய்வுபெற்ற மாதம்:


💢ஏப்ரல் எனில் ஏப்ரல் & மே.

💢மே எனில் மே & ஜூன்.

💢 ஜூன் எனில் ஜூன் & ஜூலை. 

💢ஜூலை எனில் ஜூலை & ஆகஸ்ட். 

💢 ஆகஸ்ட் எனில் ஆகஸ்ட் & செப்டம்பர்.  


💢 செப்டம்பர் எனில் செப்டம்பர் & அக்டோபர்.

💢அக்டோபர் எனில் அக்டோபர் & நவம்பர். 

💢 நவம்பர் எனில் நவம்பர் &  டிசம்பர்.

💢டிசம்பர் எனில் டிசம்பர் & ஜனவரி.

💢ஜனவரி எனில் ஜனவரி & பிப்ரவரி.

💢பிப்ரவரி எனில் பிப்ரவரி & மார்ச்.

💢மார்ச் எனில் மார்ச் & ஏப்ரல்.


🌷இதனை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

🌷பிற ஓய்வூதிய நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.


🌎குறிப்பு:


✅ஓய்வுபெற்ற மாதம் மற்றும் அதன் அடுத்த மாதம் [Grace Period] சேர்க்கப்பட்டுள்ளது.




✅அரசாணை பாரா 6 (ii)ன் படி 


ஓய்வூதியம் பெறுபவர் சேவை மற்றும் குடும்ப ஓய்வூதியம் [இரட்டை ஓய்வூதியம்] இரண்டையும் பெறும்போது, ​​மஸ்டரிங் மாதம், ஒவ்வொரு ஆண்டும் சேவை ஓய்வூதியதாரரின் ஓய்வு மாதமாக இருக்கும். 




💢இந்த கால அளவுக்குள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காவிடில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்படும்.






அரசாணை (நிலை) எண். 165, நாள்: 31-05-2023 - ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியர் நேர்காணல் ( மஸ்டரிங் ) செயல்முறையை எளிதாக்குதல் - தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியம் தொடங்கும் மாதத்தில் வருடாந்தச் சேகரிப்பு - ஆணைகள் - வெளியிடப்பட்டது 


G.O. Ms. No. 165 Dt: May 31, 2023  - PENSION/ FAMILY PENSION – Simplification of mustering process - Tamil Nadu State Government Pensioners - Annual Mustering of Pensioners/Family Pensioners during the month of their retirement/commencement – Orders - issued





No comments:

Post a Comment

Post Top Ad