கனமழை - இன்று ( 20.11.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Wednesday, November 20, 2024

கனமழை - இன்று ( 20.11.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 



கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* விருதுநகர் - தலைமையாசிரியர்களே முடிவு செய்யலாம்

* ராமநாதபுரம் - பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 

* தென்காசி - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

* தூத்துக்குடி - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

* நெல்லை - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

* காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


No comments:

Post a Comment

Post Top Ad