மழை காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பதில் - Asiriyar.Net

Thursday, November 21, 2024

மழை காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பதில்

 



மழை காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரும், தலைமை ஆசிரியரும் முடிவெடுக்கலாம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் பதில்


"மழையின் அளவை வைத்து முதல் நாள் இரவே விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது"


சென்னையில் 'மகிழ் முற்றம்' என்ற திட்டத்திற்கான இலச்சினையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி


No comments:

Post a Comment

Post Top Ad