Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, November 28, 2024

கனமழை - 29.11.2024 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 



கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* செங்கல்பட்டு - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* சென்னை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

*கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


* புதுச்சேரி  - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*  காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


No comments:

Post a Comment

LightBlog