3, 6, 7, 8, 9 வகுப்பு வரை - LO & CBT Question Paper - Direct Download Link & Step By Step Procedure - Asiriyar.Net

Friday, November 22, 2024

3, 6, 7, 8, 9 வகுப்பு வரை - LO & CBT Question Paper - Direct Download Link & Step By Step Procedure

 

3, 6 முதல் 9 வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Link


அனைவருக்கும் மதிய வணக்கம்... 🙏🙏🙏


அனைத்து தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு....


Learning outcome competency based Test (LO&CBT) தேர்வு ஆனது கீழ்காணும் தேதிகளில் நடைபெறுகிறது 


3 ஆம் வகுப்பு 22.11.2024

6 ஆம் வகுப்பு 25.11.2024

7 ஆம் வகுப்பு 26.11.2024

8 ஆம் வகுப்பு 27.11.2024

9 ஆம் வகுப்பு 28.11.2024

ஆகிய தேதிகளில் நடைபெறும் ..


 தேர்வுக்கான கேள்வித்தாள்  நகலினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல் மேலே இணைப்பில் அனுப்பப்பட்டுள்ளது...


 தற்போது நடைபெறும் cyclic 3 தேர்வானது மூன்றாம் வகுப்பிற்கும் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... 


நடுநிலைப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும். தொடக்கப்பள்ளிகளில் printer machine இருப்பின் கேள்வித்தாளினை printout எடுத்து தேர்வினை நடத்தலாம்... இல்லையெனில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு practice and Revision exercises செய்தல் வேண்டும்.... 


உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை கேள்வித்தாள்வினை பதிவிறக்கம் செய்து தேர்வானது நடத்தப்பட வேண்டும்... 



வினாத்தாள்களைப் பதிவிறக்கும் வழிமுறைகள்

1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.

2. பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS பதிவெண்ணையும் கடவுச் சொல்லையும் கொண்டு உள்நுழைய வேண்டும். பள்ளியின் UDISE எண்ணைப் பயன்படுத்தக் கூடாது.


3. உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.

exam.tschools.gov.in//descriptive


4. அங்குள்ள Download Question Paper பகுதியில் தேர்வு நாளையும் வகுப்பையும் குறிப்பிட்டு தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5. பதிவிறக்கம் செய்து முடித்ததும் Feedback பகுதியை கிளிக் செய்து ஒவ்வொரு நாளும் பின்னூட்டங்களைப் பதிவு செய்ய வேண்டும். (குறிப்பு: பின்னூட்டத்தைப் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய முடியும்)





Click Here to Download - 6th to 9th Question Paper Link




No comments:

Post a Comment

Post Top Ad