2011-2012-ஆம் கல்வியாண்டில் அனைவளுக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்காலிகமாக தோற்றுவித்துப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 01.01.2024 முதல் 31.12.2028 வரை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்நீட்டிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment