கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* தஞ்சை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* மயிலாடுதுறை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* நாகை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
No comments:
Post a Comment