Restricted Holidays 2025 - Central Gov't - வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் - Asiriyar.Net

Tuesday, November 19, 2024

Restricted Holidays 2025 - Central Gov't - வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள்

 




வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளரும் ஏதேனும் இரண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம்.


விடுமுறை தேதி நாள்


  • புத்தாண்டு தினம் - ஜனவரி 1 - புதன்கிழமை
  • குரு கோபிந்த் நாள் - ஜனவரி 6 - திங்கள்கிழமை
  • பொங்கல் - ஜனவரி 14 - செவ்வாய்க்கிழமை
  • பசந்த் பஞ்சமி - பிப்ரவரி 2 - ஞாயிற்றுக்கிழமை
  • குரு ரவி தாஸ் நாள் - பிப்ரவரி 12 - புதன்கிழம


  • சிவாஜி ஜெயந்தி - பிப்ரவரி 19 - புதன்கிழமை
  • தயானந்த சரஸ்வதி தினம் - பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை
  • ஹோலிகா தஹன் - மார்ச் 13 - வியாழக்கிழமை
  • தோல்யாத்ரா - மார்ச் 14 - வெள்ளிக்கிழமை
  • ராம்நவமி - ஏப்ரல் 16 - ஞாயிற்றுக்கிழமை

  • விநாயக சதூர்த்தி - ஆகஸ்ட் 27 - புதன்கிழமை
  • ஓணம் - செப்டம்பர் 5 - வெள்ளிக்கிழமை
  • சப்தமி - செப்டம்பர் 29 - திங்கள்கிழமை
  • மஹாஷ்டமி - செப்டம்பர் 30 - செவ்வாய்க்கிழமை
  • மகாநவமி - அக்டோபர் 1 - புதன்கிழமை

  • வால்மிகி நாள் - அக்டோபர் 7 - செவ்வாய்க்கிழமை
  • கர்வா சோத் - அக்டோபர் 10 - வெள்ளிக்கிழமை
  • நரக சதுர்தசி - அக்டோபர் 20 - திங்கள்கிழமை
  • கோவர்தன்பூஜா - அக்டோபர் 22 - புதன்கிழமை
  • பாய் தூஜ் - அக்டோபர் 23 - வியாழக்கிழமை
  • சூர்ய சஷ்டி - அக்டோபர் 28 - செவ்வாய்க்கிழமை
  • கிறிஸ்துமஸ் ஈவ் - டிசம்பர் 24 - புதன்கிழமை











No comments:

Post a Comment

Post Top Ad