டிசம்பர் 3 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - ஈடு செய்யும் நாள் அறிவித்து கலெக்டர் உத்தரவு - Asiriyar.Net

Monday, November 18, 2024

டிசம்பர் 3 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - ஈடு செய்யும் நாள் அறிவித்து கலெக்டர் உத்தரவு

 



கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரியில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 


விடுமுறைக்கு ஈடாக 14.12.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad