தொடர் மழை - தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Asiriyar.Net

Monday, November 4, 2024

தொடர் மழை - தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 




தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் நேற்று ஒரே நாளில் குன்னூரில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதால் மேடையில் மாவட்ட ஆட்சியர் திரு லட்சுமி பிரியா அவர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. குந்தா 4.2 செ.மீ., அருப்புக்கோட்டையில் 2.8 செ.மீ. மழை பெய்துள்ளது





No comments:

Post a Comment

Post Top Ad