பகுதிநேர M.Phil பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானவை எவை? RTI பதில்! - Asiriyar.Net

Saturday, January 11, 2020

பகுதிநேர M.Phil பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானவை எவை? RTI பதில்!





தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன்கீழ் மனுதாரர் கோரிய விவரங்களுக்கு கீழ்க்கண்டவாறு தகவல் வழங்கப்படுகிறது .

# தாங்கள் படித்த உயர்கல்வியானது பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்கவேண்டும் .



# அங்கீகரிக்கப்பட்டட கால கட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடத்தில் தேர்ச்சி பெறப்பட்டிருந்தால் மட்டுமே பாக்க எதிய உயர்வு பெற தகுதி உண்டு .

# பகுதிநேர படிப்பாக இருப்பின் பல்கலைக் கழக மானியக் குழுவால் தனியாக அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும் .

# பகுதிநேர வருகை சான்று இணைக்கப்படவேண்டும் , பல்கலைக் கழக மானியக் குழுவால் வழங்கப்பட்ட சான்று அதற்குரிய சான்று இணைக்கப்படவேண்டும் .

# பகுதிநேர வகுப்புகள் நடந்த கல்வி நிறுவனத்திடமிருந்து வருகை சான்று பெற்று சமர்ப்பிக்கவேண்டும்.

Post Top Ad