தற்போது மாணவர்களது விவரங்களை திருத்தும் வசதி (Edit) செயல்பாட்டில் உள்ளது.
ஆகையால் (5&8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாகவும்) அனைத்து வகுப்பு மாணவர்களின் பெயர்(தமிழ்&ஆங்கிலம்), பிறந்த தேதி கைபேசி எண், ஆதார் எண், முகவரி, இரத்த வகை, இனம் உள்ளிட்ட அனைத்து விவரங்களை சரிபார்த்து உரிய திருத்தம் செய்து கொள்ளவும்.
மேலும் மாணவர்களின் பெயர்களை சேர்த்தல் & நீக்கம் செய்யவேண்டி இருந்தால் சேர்த்தல் & நீக்கம் செய்ய கூடிய வசதிகள் தற்போது தரப்பட்டுள்ளது.