TET Appointment - ஆசிரியர்களின் கவனத்திற்கு - SG Teachers - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 17, 2023

TET Appointment - ஆசிரியர்களின் கவனத்திற்கு - SG Teachers

 




🔵17.12.2012 & 2014 அன்று பணியேற்ற TET ஆசிரியர்களுக்கு 16.12.2022 அன்று 

10 ஆண்டுகள் முடிகிறது.

🔵17.12.2022 & 2014 அன்று தேர்வுநிலை வருகிறது.

🔵தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட நகல்கள் 4

(4 Xerox Copies) தேவைப்படுகிறது.


*என்னென்ன*


*For 🇸 🇬 🇹s*

🟢Covering Letter

🟢விண்ணப்ப கருத்துரு

🟢SSLC Mark Sheet

🟢SSLC Mark Sheet      Genuiness

🟢+2 Mark Sheet

🟢+2 Mark Sheet Genuiness

🟢D.T.Ed. Certificate

🟢D.T.Ed. Certificate  Genuiness

(D.T Ed. Genuiness க்கு அனுப்பி இன்னும் வரவில்லை என்றால் அதற்கு ஒரு declaration கொடுக்க வேண்டும்)

www.asiriyar.net

🟢Appointment Order

🟢பணி வரன்முறை 

     ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.


🟢தகுதிகாண் பருவம் 

      ஆணை (or) SR இல் தகுதிகாண் பருவம் பதிவு பக்கம் Xerox.


🟢SR XEROX PAGES 

  • First page appointment page , 
  • Regularisation page, 
  • Probation page , 
  • genuineness entry page 
  • should be enclosed.


*எப்போது*

🔵டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமை 

குறைதீர் நாளில் (Grievance Day) தரலாம்.

🔵BEO அலுவலகம் மூலம் DEO அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

🔵DEO தான் தேர்வுநிலை Order போடுவார்.


Click Here to Download - Selection, Special Grade - All Forms - Pdf




Post Top Ad