நிகழ் கல்வியாண்டுக்கான (2023-2024) பொதுத்தோ்வுகளின் அட்டவணையை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிட்டார்
12 - ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4 - ம் தேதி தொடங்கி 25 - ம் தேதி வரை நடைபெறும்
இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் March 2023 - அரசுத் தேர்வுகள் அறிவிப்பு
No comments:
Post a Comment