10.03.2020க்கு முன்பாக உயர்கல்வி முடித்து ஆணை பெற்றவர்கள் - பெறாதவர்கள் - நிலுவை பெறாமல் ஊதியத்தில் உயர்வு அனுமதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்த கேள்விக்கு முதலமைச்சர் சிறப்புப் பிரிவு பதில் கடிதம்
ஆசிரியர் சகோதரர்களுக்கு,
10.03.2020க்கு முன்பாக உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள்
1. ஆணை மட்டும் பெற்றவர்கள்
2. ஆணை பெற்று நிலுவை பெறாதவர்கள்
3. ஆணை பெற்று நிலுவை பெறாதவர்கள், ஊதியத்தில் உயர்வு அனுமதிக்கப்பட்டவர்கள்
4. ஆணை பெறாதவர்கள்
சார்பாக முதல்வரின் குறை தீர்வு பிரிவு மூலம் தெளிவுரை கோரினேன். தெளிவுரை வழங்காமல் அரசாணையை மட்டும் சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளனர் .
ஆ. மிகாவேல் ஆசிரியர்
மணப்பாறை
ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 95, நாள்: 26-10-2023
Click Here to View - G.O 95 - One Time Lumpsum Incentive Amount - Pdf
No comments:
Post a Comment