6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 20, 2023

6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply

 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா என்பதற்கான தகவல் தரவும் . அவ்வாறு அரசாணை ஏதும் இருப்பின் அதன் நகல் தருக.
6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் இல்லை.


Post Top Ad