FA மதிப்பீடு முடிக்காத ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு - BEO Letter - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 29, 2023

FA மதிப்பீடு முடிக்காத ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு - BEO Letter

 

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகளிலும் எண்ணும் எழுத்தும் 4,5 வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் அதற்கான காரணத்தினை தலைமையாசிரியர் வழியாக அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது








Post Top Ad