உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு - அவசரபட்டு வழக்கு தொடர கூடாது ஏன்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 28, 2023

உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு - அவசரபட்டு வழக்கு தொடர கூடாது ஏன்?

 




ஆசிரியர் சகோதரர்களுக்கு...

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு உறுதியாக வழக்கு தான் தொடர வேண்டும்.


அவசரபட்டு வழக்கு தொடர கூடாது . வழக்கறிஞரை அவசர படுத்த கூடாது .

அரசாணை எண் 95 


Challenge செய்து வழக்கு தொடுக்க வேண்டும் .


Nov 6 வழக்கு தொடுத்து Nov 7 தீர்ப்பு பெறப்பட்டுள்ளது . 


உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆணை பெற்றுள்ளார். ஆனால் நிலுவை பெறவில்லை . வட்டியோடு நிலுவையும் , உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வும் கோரி Nov 6 ல் வழக்கு தொடுத்து Nov 9 தீர்ப்பு வழங்கப் Uட்டுள்ளது . அரசாணை எண் 95 Challenge செய்யப்படவில்லை .தீர்ப்பு direction மட்டுமே ,/ Consider representation / மட்டுமே .


அவசரப்பட்டால் தீர்ப்பு இப்படி தான் வழக்கறிஞர்கள் பெற்று தருவார்கள்.


Consider தீர்ப்பு இருந்தால் துறை மறுத்து தான் ஆணை வழங்கும் .தீர்ப்பு allowed என்று இருக்க வேண்டும் . பணிப்பயன் சார்ந்த சட்ட / வழக்கு உதவிகளுக்கு எனக்கு தெரிந்த அளவில் உதவி வருகின்றேன்.

 

Click Here to Download - Judgement Copy - Pdf


தகவல் : 

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706





Post Top Ad