உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - Director Proceedings - Asiriyar.Net

Wednesday, November 29, 2023

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - Director Proceedings

 




உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


27.11.2023 அன்றைய நிலவரப்படி அனைத்துவகையான ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை ( Eligible Vacancy Only ) CEO Login ID ஐ பயன்படுத்தி EMIS இணையதளத்தில் அதற்கென உள்ள உரிய படிவத்தில் 05.12.2023 க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


 ஆசிரியரின்றி உபரிக் காலிப் பணியிடத்தினை ( Surplus Post without Person ) எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடமாக Vacancy பதிவேற்றம் செய்யக்கூடாது.


மேலும் காலிப்பணியிட விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டவுடன் பின்னர் சேர்க்கை / நீக்கம் / திருத்தங்கள் போன்றவைகளுக்கு இடமளிக்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது .


Click Here to Download - PET, PD1, PD2 Counselling - Director Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad