பார்வையில் காணும் இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் இணை இயக்குநரின் இணையவழிக்கூட்ட அறிவுறுத்தலின்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள மையங்களில் கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு நடைபெறவுள்ளது. எனவே, இப்பயிற்சியில் ஆசிரியர்கள் அனைவரையும் உரிய நாளில் தவறாது கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பயிற்சி நடைபெறும் நாள் - 1 முதல் 3 ஆம் வகுப்பு
30.11.2023
பயிற்சி நடைபெறும் நாள் - 4 மற்றும் 5 ஆம் வகுப்பு
02.12.2023
பாடப் பொருண்மைகள்
எண்ணும் எழுத்தும், ஐயங்களும் தெளிவுரைகளும்
No comments:
Post a Comment