CLAT நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
கருப்பு மை(Black Pen)& நீல மை(Blue Pen) பேனாவை பயன்படுத்த வேண்டும்
மாணவர்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஆவணங்கள்:
மாணவரின் அட்மிட் கார்டு,
மாணவரின் அடையாள அட்டை (அரசு மற்றும் பள்ளி சார்பாக வழங்கப்பட்ட அடையாள அட்டை), மாற்றுத்திறனாளி மாணவராக இருந்தால் அதற்கான அடையாள அட்டை(Original), டிரான்ஸ்பரென்ட் வாட்டர் பாட்டில்.
நாம் மாற்றுத்திறனாளி மாணவராக இருந்தால் மாணவர்கள் தங்கள் சுய எழுத்தரை (Scribe) அழைத்து வரலாம் மற்றும் எழுதுபவர் அரசு/பள்ளிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
எழுத்தர் (Scribe) தேர்வு எழுதும் மாணவரின் வயது உடையவராக இருக்கக் கூடாது(scribe from class 11 or 10 to be identified).
மாணவர் தங்களது எழுத்தரை consortium இணையதள பக்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை என்றால் கண்காணிப்பாளரிடம் எழுத்தர் குறித்த தகவலை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல கூடாதவை
மொபைல் போன்கள்,ஹெட்ஃபோன்கள் மற்றும் டிஜிட்டல் வாட்ச்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment