"எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" - பள்ளி அளவில் அமைக்கப்படும் குழுக்கள் & பணிகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 22, 2023

"எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" - பள்ளி அளவில் அமைக்கப்படும் குழுக்கள் & பணிகள்

 



அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன் சுத்தம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு , கழிவு மேலாண்மை , காய்கறி தோட்டம் , கழிவு மறு சுழற்சி மற்றும் நெகிழி இல்லா பள்ளி வளாகம் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழ்நாடு அரசின் " எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி " என்ற திட்டம் 01-09-2023 முதல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . அதன்படி பள்ளி அளவில் அமைக்கப்படும் குழுக்கள் மற்றும் அவர்களின் பணிகள்


Responsibilities of the School Level Committee 

* include Strengthening of Youth and Eco club

* Developing a clean School campus plan  

* Making safe drinking water available to students a part of clean school campus plan 

* Understanding waste management practice in the school campus.

 * Developing a school vegetable Garden and ensuring that the vegetable / fruits grown used for Noon meal programme

Constituting a team for conducting activities related to awareness regarding conservation ofenvironment . Every team should have students , teachers , NGOs , student alumni of school.


 Student Sub Committee 

A team of 5 students will be constituted to coordinate and implement various activities of the five sub - committees such as safe drinking water , clean classroom and maintenance , Clean School campus waste management and creation of school vegetable garden .


Post Top Ad