கனவு ஆசிரியர் 2023 - Selected Teachers List - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 25, 2023

கனவு ஆசிரியர் 2023 - Selected Teachers List

 




கனவு ஆசிரியர் 2023 - தேர்வானோர் விவரம் வெளியீடு.


கனவு ஆசிரியர் 2023 ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள 380 ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



3ஆம் கட்ட தேர்வுகளில் 75 % -க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 380 தேர்வாகியுள்ளனர்.


கனவு ஆசிரியர் 2023 பட்டியலில் 41 முதுகலை , 162 இடைநிலை , 117 பட்டதாரி ஆசிரியர்கள் அடங்குவர்


380 பேரில் 90 % மதிப்பெண் பெற்ற 55 ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என தமிழக அரசு அறிவிப்பு.



Click Here To Download - Dream Teacher Award 2023 - Selected Teachers List - Pdf


Post Top Ad