மறியல் தேதி மாற்றம் - JACTTO GEO தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 19, 2023

மறியல் தேதி மாற்றம் - JACTTO GEO தகவல்

 



நவம்பர் 25ஆம் தேதி மறியல்  தேதி மாறுதல் செய்யப்பட்டு டிசம்பர் 9ஆம் தேதி என்று மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாநில அமைப்பு கூறியுள்ளது. 25 ஆம் தேதி 1 to 5வகுப்புகளுக்கு CRC நடைபெற உள்ளதால் மற்றும் BLO Duty அன்றைய தேதியில் இருப்பதால் தேதி மாறுதல் செய்யப்பட்டுள்ளது என ஜாக்டோ - ஜியோ தகவல்


Post Top Ad