Aided Schools - கலைதிருவிழா போட்டிகள் 2023-24- மாநில அளவிலான போட்டிகள் வழிகாட்டும் நெறிமுறைகள் - SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 29, 2023

Aided Schools - கலைதிருவிழா போட்டிகள் 2023-24- மாநில அளவிலான போட்டிகள் வழிகாட்டும் நெறிமுறைகள் - SPD Proceedings

 



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைதிருவிழா போட்டிகள் 2023-24- மாநில அளவிலான போட்டிகள் வழிகாட்டும் நெறிமுறைகள் - வழங்குதல் - சார்ந்து.


அனைத்து அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 30.11.2023, 01.12.2023 மற்றும் 02,12.2023 வரை கீழ்காணும் நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும் இம்மையத்திற்கு கீழ்காணும் பணியாளர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்


Click Here to Download - Aided Schools State Level - Kalai Thiruvizha 2023 - 24 - SPD Proceedings - Pdf


Post Top Ad