G.O 169 - ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான உயர் கல்வி கட்டணத் தொகை (Tuition Fee) ரூ.50,000/- வரை உயர்த்தி அரசாணை வெளியீடு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 23, 2023

G.O 169 - ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான உயர் கல்வி கட்டணத் தொகை (Tuition Fee) ரூ.50,000/- வரை உயர்த்தி அரசாணை வெளியீடு!

 




அரசு / அரசு பள்ளிக் கல்வி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஓய்வு பெற்ற மற்றும் பணியிலிருக்கும் போது இறந்த ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை ( Tution Fee ) ரூ .50,000 / - வரை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது


Click Here to Download - G.O.Ms.No.169 - Scholarship to Professional Courses - Pdf



Post Top Ad