மழை விடுமுறை அறிவிக்க பள்ளிகளுக்கு அதிகாரம் - Asiriyar.Net

Sunday, November 26, 2023

மழை விடுமுறை அறிவிக்க பள்ளிகளுக்கு அதிகாரம்

 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ ஒருசில இடங்களில் அதிக மழை பெய்யலாம் என்று வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


எனவே, தங்கள் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்தால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. 


இது தொடர்பாக கல்வி அலுவலரிடம் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad