CRC பயிற்சி தேதி மாற்றம் - SCERT Proceedings - Asiriyar.Net

Wednesday, November 22, 2023

CRC பயிற்சி தேதி மாற்றம் - SCERT Proceedings

 

1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் , ஐயங்களும் தெளிவுரைகளும் பாடப் பொருண்மைகள் சார்ந்த தொடர்பணித்திறன் மேம்பாட்டுப் ( CRC -நவம்பர் -2023 ) வட்டார அளவிலான பயிற்சி 25.11.23 அன்று நடைபெற இருந்தது. 


வாக்காளர் பெயர் சேர்த்தல் , நீக்குதல் பணி நடைபெறுவதால் பயிற்சி 02.12.2023 அன்று நடைபெறும் என்ற விவரம் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.





No comments:

Post a Comment

Post Top Ad