NMMS 2026 - Relsults Analysis - Asiriyar.Net

Thursday, February 19, 2026

NMMS 2026 - Relsults Analysis

 




இந்த தேர்வு எழுத 2,30,345 விண்ணப்பித்தனர். மாநிலத்தில் 

தேர்வு செய்யப்படும் மொத்த மாணவர்கள் = 6,695


🛑 Gen category தேர்வு செய்யப்படுபவர்கள் = 1992 பேர்


(180 லிருந்து 108 மதிப்பெண்கள் பெற்றவர்கள் Gen category இல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்)


🛑 OBC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 1173 பேர்


(108 - 97 மதிப்பெண்கள்)


🛑🛑 BCM category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 234 பேர்


(108 - 97 மதிப்பெண்கள்)


🛑 MBC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 1338 பேர்


(108 - 96 மதிப்பெண்கள்)


🛑 SC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 995 பேர்


(108 - 92 மதிப்பெண்கள்)


🛑 SCA category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 198 பேர்


(108 - 90 மதிப்பெண்கள்)


🛑 ST category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 64 பேர்


(108 - 92 மதிப்பெண்கள்)


🛑 PWD category(Blind) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 16 பேர்


(110 - 63 மதிப்பெண்கள்)


🛑 PWD category(DEAF) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 6 பேர்


(72 - 59 மதிப்பெண்கள்)


🛑 PWD category(ORTHO) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 57 பேர்


(130 - 72 மதிப்பெண்கள்)


Gen Ortho 1 மாணவர்


OBC Ortho 1 மாணவர்


MBC Ortho 1 மாணவர்


SC Ortho 19 மாணவர்கள் (72-58)


ST ortho 3மாணவர்கள்

(71-60)


ஆக மொத்தம் 6,695 மாணவர்கள் மேற்காண் பட்டியலின் படி அரசின் ஊக்கத்தொகை கிடைக்கும்.

_*குறிப்பு: (சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் cut off மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்துள்ளது)*_


வெற்றி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐



No comments:

Post a Comment

Post Top Ad