TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி? - Asiriyar.Net

Monday, February 16, 2026

TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?

 




ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?


படிவத்தை நிரப்பும் முறை (How to Fill):

*Name of the Teacher:* 

உங்கள் பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (CAPITAL letters) எழுதவும்.


*Date of Birth and Age:* 

உங்கள் பிறந்த தேதி மற்றும் தற்போதைய வயது.


*Name of the Post held now:* 

தற்போது நீங்கள் வகிக்கும் பதவி (எ.கா: BT Assistant - Maths).


*Date of Joining in the present post:* 

தற்போதுள்ள பதவியில் சேர்ந்த தேதி.


*Date of Initial Appointment:* 

முதன்முதலில் ஆசிரியப் பணியில் சேர்ந்த தேதி.


*Name of the Post during Initial Appointment:* 

முதலில் பணியில் சேரும்போது இருந்த பதவி.


*Date of Regularization:* 

பணி வரன்முறை செய்யப்பட்ட தேதி.


*Working Department:* 

நீங்கள் பணிபுரியும் துறை (எ.கா: School Education Dept / Aided).


Working in Govt/Aided/Private: 

அரசு / உதவி பெறும் / தனியார் பள்ளி - இதில் பொருத்தமானதைக் குறிப்பிடவும்.


*Full Time / Consolidated / Part Time:* 

காலமுறை ஊதியம் (Time Scale) எனில் Full Time எனக் குறிப்பிடவும்.


*Name of the School with Address:* 

பள்ளியின் பெயர் மற்றும் முழு முகவரி.


*Working District:* 

பணிபுரியும் மாவட்டம்.


School UDISE CODE: 

பள்ளியின் 11 இலக்க யுடைஸ் குறியீடு.


*Qualification:* 

உங்கள் கல்வித்தகுதிகள் (D.T.Ed / B.Ed மற்றும் பாடம்).


*Teacher EMIS ID NO:* 

உங்கள் 8 இலக்க EMIS அடையாள எண்.


*IFHRMS Employee ID:* 

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான IFHRMS எண் (தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இது தேவையில்லை).


*கையொப்பம்:* 

இடதுபுறம் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.


 வலதுபுறம் உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் (HM) அல்லது முதல்வர் (Principal) கையொப்பம் மற்றும் முத்திரை பெற வேண்டும். இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (DEO) மேலொப்பம் (Counter Signed) பெற வேண்டும்.




No comments:

Post a Comment

Post Top Ad