*🆕NMMS EXAM RESULT 2025**▪️தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள்*General Category : SAT & MAT இரண்டிலும் 90 க்கு 36 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். Reserved Category :SAT & MAT90 க்கு ஒவ்வொன்றிலும் 29 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment