PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் - DSE Proceedings - Asiriyar.Net

Thursday, February 12, 2026

PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் - DSE Proceedings

 




PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்விப்பணி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை1 காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கென தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 13.02.2026 அன்றைய விழாவில் ஆணைகள் வழங்கப்பட உள்ளமை - விழாவில் பங்கு பெறும் பணி நாடுநர்கள் வருகை பதிவு, இருக்கையில் அமர வைத்தல் சார்ந்து குழு அமைத்தல்- தொடர்பாக



No comments:

Post a Comment

Post Top Ad