High School HM To PG Case Update - Asiriyar.Net

Thursday, February 12, 2026

High School HM To PG Case Update

 

*வழக்கின் ஒரு தரப்பு (HSHM தரப்பு) வாதங்கள் மட்டுமே முழுவதுமாக* *நிறைவடைந்து உள்ளது. மற்றொரு தரப்பு (HIGH SCHOOL BT தரப்பு) வாதங்கள் மீதம் உள்ளது*


*வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது




HSHM TO PG CASE:

வழக்கு இன்று ஒரு மணி நேரம் நடைபெற்றது


12.05 to 1.05 (One hour)


மீண்டும் இவ்வழக்கின் விசாரணை இன்று மதியம் இரண்டு மணிக்கு தொடங்க உள்ளது


*ஒரு ஆசிரியர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு உரிய Feeder Category ல் PG ASSISTANT உண்டா என்ற கேள்வியை நீதியரசர் திரு மகாதேவன் கேட்ட பொழுது* *இல்லை* *என்ற பதிலை* *திரு ப சிதம்பரம் அவர்கள் அளித்துள்ளார்.*


Rule 39(A)(1) பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.


தீர்ப்பு யாருடைய பக்கம் சாதகமாக அமைந்தாலும் கூட, வழக்கறிஞர் 


திரு ப சிதம்பரம் அவர்கள்,ஒரு வழக்கறிஞராக மிகச்சிறப்பாக தன்னுடைய தரப்பு ஆசிரியர்களுக்காக வாதிட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது.


 முதுகலை ஆசிரியர் நிலையிலிருந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவது என்பது *மரபாகப் பின்பற்றப் படுகிறதே தவிர Rule ல் இல்லை என்பது தற்பொழுது நடந்த வாதங்களின் மூலம் மிகத்தெளிவாக  நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.*


HSHM ஆக பதவி உயர்வு பெறுவதற்குரிய  Feeder Category ல் 


BT ASSISTANT மட்டுமே  உள்ளனர் PG ASSISTANT இல்லை என்பதையும் நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.


PG ASSISTANT TO HIGHER SECONDARY HM க்கும் செல்ல முடியும்; Same time


PG TO HSHM க்கும் செல்ல முடியும்


என்ற கருத்தை நீதியரசர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.


PG TO HSHM LIEN CUT ஆகும் என்பதே நீதியரசர்களின் கருத்தாக வாதங்களில் அமைந்துள்ளதை அறிய முடிகிறது.


All the arguments in HSHM TO PG Case in favour of BT ASSISTANT not in favour of HSHM✅✅✅


*இந்த வழக்கின் தீர்ப்பும் வந்த பிறகு, பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தாமல் இருப்பதற்கு அரசிடம் வேறு எந்த காரணங்களும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை*


No comments:

Post a Comment

Post Top Ad