*மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கண்ட்ரோல் ரூம் அமைப்பு.
*மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை கண்ட்ரோல் ரூம்கள் இயங்கும்.
* 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தேர்வு தொடர்பாக பெற்றோர், மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment