👉6,7,மற்றும் 8 ஆம் வகுப்பு நடு நிலைப்பள்ளி மாணவர்கள்.
Feb 17 to Feb 24.
*👉 அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள கவனத்திற்கு... ,*
💥உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 💥17 மற்றும் 18 ம் தேதி ஆறாம் வகுப்பிற்கும்,
💥19 மற்றும் 20ம் தேதி ஏழாம் வகுப்பிற்கும்,
💥23 மற்றும் 24 ம் தேதி எட்டாம் வகுப்பிற்கும் தேர்வு நடைபெற உள்ளது .
💥பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு ஒதுக்கப்பட்ட Nodal ஆசிரியர் இருவரும் தங்கள் பள்ளிக்குரிய AIS இடம் தகவல் தெரிவித்து இன்று Questions allocation செய்து முடிக்கவும்.
💥 ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு கேள்விகள் வீதம் ஐந்து பாடத்திற்கு 20 கேள்விகளும் 30 நிமிட கால அவகாசமும் ஒதுக்கி கேள்விகளை தயார் செய்யவும்.
💥அனைத்து பாடத்திற்கும் கேள்விகள் தேர்வு செய்த பின்பு submit செய்யவும் .
💥ஆசிரியர்கள் AIS இடம் எந்த பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தவும்.
💥இன்டர்நெட் வசதி இல்லாத பள்ளிகள் question allocation மட்டும் செய்து printout எடுத்து practise செய்யவும்
💥இன்று அனைத்து 13 அரசு நடு நிலை பள்ளிகளிளும் கண்டிப்பாக ஆறாம் வகுப்புக்குரிய assessment question allocation செய்யப்பட வேண்டும்
💥 Feb 17 முதல் Feb24 வரை அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் assessment நடைபெற உள்ளது.
💥 Internet issues அல்லது system issue ஏதாவது இருப்பின் AIS ன் உதவியுடன் Ticket raise செய்யவும். Ticket raise செய்து குழுவில் பதிவிடவும்..
💥exams.tnschools.gov.in என்ற தளத்தில் Tr login அல்லது School login அல்லது Hm login ,ல் question allocation செய்யலாம்.
💥17 ம் தேதி முதல் assessment நடைபெறும்.
6th std 17.2.25 and 18.2.26
7th std 19.2.26 and 20.2.26
8th std 23.2.26 and 24.2.26
Click Here to Download - Hitech Lab Assessment - SOP - Pdf

No comments:
Post a Comment