சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு. G.O. (Ms) No _ 41, Dated _ 13-02-2026
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3400 ஆக உயர்வு; பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.
குறு அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வனக்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு.

No comments:
Post a Comment