தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.000786/ஐ1/2026, நாள். 26 .02.2026
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களில் 50% பதவி உயர்வு மூலம் நியமனம் – 2026 ஆம் ஆண்டு 01.01.2026 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) கோருதல் - சார்பு.
Click Here to Download - DEE - BEO Promotion - Director Proceedings - Pdf

No comments:
Post a Comment