நாளை (14.02.2026) - பள்ளிகள் வேலை நாள் / விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Friday, February 13, 2026

நாளை (14.02.2026) - பள்ளிகள் வேலை நாள் / விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 



திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 22.10.2025 புதன் கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையினை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 14.02.2026 சனிக்கிழமையன்று அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.




முக்கிய அறிவிப்பு - பள்ளிகளுக்கு விடுமுறை


      அனைத்து வகை அரசு / அரசு நிதி உதவி / தனியார் தொடக்க, நடுநிலை , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் சனிக்கிழமை 14.02.2026 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் எனவும், எந்தொரு சிறப்பு வகுப்பும் நடத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்படுகிறது


     - முதன்மை கல்வி அலுவலர் திருப்பத்தூர்





No comments:

Post a Comment

Post Top Ad