மார்ச் -2026 பள்ளி நாள்காட்டி
- மார்ச் -7 சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.
- மார்ச் -2 - திங்கள் - +2 தேர்வு ஆரம்பம்
- மார்ச் -11 - புதன் - 10 தேர்வு ஆரம்பம்
- மார்ச் -26 - வியாழன் - +2 தேர்வு முடிவு.
- ஏப்ரல் - 6 -திங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு.
💥அரசு விடுமுறை நாள்கள்
- மார்ச் -19 - வியாழன் - தெலுங்கு வருடப்பிறப்பு
- மார்ச் -21 - சனி - ரம்ஜான்
- மார்ச் -31 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி
💥RL & RH news
- 02.03.2026 -- திங்கள்--மாசிமகம்
- 04.03.2026 -- புதன் - பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்
- 16-03-2026 - திங்கள் - ஷபேகாதர்
💥திருத்தம்
(19.03.2026) வியாழக்கிழமை அன்று தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை.*
*ஆனால் 20.3.26 வெள்ளி கிழமை அன்று தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை என்று பள்ளி நாட்காட்டியில் தவறுதலாக உள்ளது.* 🙏
(*2026 ஆம் ஆண்டிற்கான தெலுங்கு வருட பிறப்பு (உகாதி) 19 மார்ச் 2026 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.*)



No comments:
Post a Comment