Special TET Exam - ஜூலை 4 & 5இல் ஆசிரியர் தகுதித் தேர்வு - Asiriyar.Net

Friday, February 13, 2026

Special TET Exam - ஜூலை 4 & 5இல் ஆசிரியர் தகுதித் தேர்வு

 

ஜூலை 4 & 5இல் ஆசிரியர் தகுதித் தேர்வு

* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை இன்று வெளியான நிலையில் பிப்.18 முதல் விண்ணப்பம் செய்யலாம்


* ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்.10ஆம் தேதி இறுதி நாள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


* ஜூலை 4 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5இல் 2ஆம் தாள் தேர்வும் நடைபெற வாய்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்


* ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று உத்தேச அட்டவணை வெளியீடு




No comments:

Post a Comment

Post Top Ad