ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-IC பணிகள்) தமிழ்நாடு பள்ளி கல்வி பணிகளில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதன்மைத் தேர்வானது 12032026 முதல் 15.03.2026 வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மேற்கண்ட பதவிக்கான முதன்மைத் தேர்விற்கான தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டு பின்வரும் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது:

No comments:
Post a Comment