தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளில் இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி - Asiriyar.Net

Friday, February 20, 2026

தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளில் இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி

 



தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளில் இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்


கடந்த 4 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்கள் IIT, NLU, NIFT, NIT உள்பட 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு!!!



No comments:

Post a Comment

Post Top Ad