அரசுப் பள்ளி ஆசிரியர் TET தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை (Genuineness) பெற TRB தெளிவுரை கடிதம் - 04.02.2026 - Asiriyar.Net

Monday, February 9, 2026

அரசுப் பள்ளி ஆசிரியர் TET தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை (Genuineness) பெற TRB தெளிவுரை கடிதம் - 04.02.2026

 

முதலமைச்சரின் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை-600 006.


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை பெற தெளிவுரை வேண்டுதல் தொடர்பாக. : 


அரசுப் பள்ளியில் பணிபுரிபவர் கல்வி எனில் தலைமையாசிரியர் மூலம் தேர்வுவெழுதிய மாவட்ட முதன்மைக் அலுவலருக்கு விண்ணப்பிக்கவும். அரசு நிதி உதவி பெறும். பள்ளியில் பணிபுரிபவர் எனில் நியமனம் பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் தேர்வுவெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.




Click Here to Download - TET Genuineness Clarification From TRB_04-02-2026 - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad